மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றப் பெருவிழா 29.08.2024 வியாழக்கிழமை நாளை ஆரம்பமாக உள்ளது.
இன்று புதன்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி சனிக்கிழமை புஸ்பாஞ்சலித் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை தீபத்திருவிழா, திங்கட்கிழமை கற்பூரச் சட்டித்திருவிழாவும் ,செவ்வாய்க்கிழமை மாம்பழத் திருவிழாவும் ,புதன்கிழமை திருவேட்டைத்திருவிழா, வியாழக்கிழமை சப்பிறத்திருவிழாவும், வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா, சனிக்கிழமை தீர்த்தஉற்சவமும், ஞாயிற்றுக்கிழமை பூங்காவனத்திருவிழா என்பன இடம்பெற இருப்பதுடன் திங்கட்கிழமை வயிரவ பூசையுடன் உற்சவம் நிறைவுபெற இருக்கின்றது.
Post A Comment:
0 comments so far,add yours