முன்னம் போடி வெட்டை கிராமத்தின் குழந்தைகளின் நலன் கருதி அமெரிக்காவில் வசிக்கும் வாசகர் அவர்களது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட சிறுவர் பூங்காதிறப்பு விழா வியாழக்கிழமை இடம்பெற்றது.

 நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி உதவியாளர். வாசகர் நிர்மலா தம்பதியினர்- அமெரிக்கா, அலியன்ஸ் நிறுவனத்தின் வடக்கு பிராந்திய முகாமையாளர் திரு.நிறஞ்சன், அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்வி நிலையத்தின் பொறுப்பாளர் திரு.பானு தேவன் ,அறிவிச்சுடர் சிறுவர் வளர் கல்வி நிலையத்தின் நிருவாக பொறுப்பாளர் திரு.கி.பிரதீப், முன்னம்போடிவெட்டை கல்வி நிலைய ஆசிரியர் செல்வி லக்க்ஷனா ,அறிவிச்சுடர் சிறுவர் மலர் கல்வி நிலையத்தின் சீதனவெளி பொறுப்பாளர் திரு.சுமன்ராஜ், சந்தோஷபுரம் கல்வி நிலைய பொறுப்பாளர் செல்வி ரசிகா ,சந்தனவெட்டை கல்வி நிலைய பொறுப்பாளர் செல்வி அபிசாமினி ,அகில இலங்கை சமாதான நீதவான் திரு யோகேந்திரன் ,ஓய்வு பெற்ற அதிபர் திரு.ரெட்ணசிங்கம் ,நாராயணபுரம் முன்பள்ளி ஆசிரியர் திருமதி சுஜிதா, முன்னம்போடிவெட்டை சகவாழ்வுச் சங்கத் தலைவர் திரு சசிந்திரகுமார்., முன்னம்போடிவெட்டை வித்தியாலய அதிபர்  திருமதி.ஜெகப்பிரபன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் இளைஞர்கள் உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் என பலரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்துக் கொண்டனர்












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours