ஜனாதிபதித் தேர்தலின் கிழக்கு மாகாணத்தின் திகாமடுலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
திகாமடுலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க - 11120
ரணில் விக்ரமசிங்க - 6719
சஜித் பிரேமதாச - 7368
நாமல் - 318
அரியநேத்திரன் - 233
Post A Comment:
0 comments so far,add yours