மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் தீர்த்தோற்சவம் 7 ஆம்திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

கொடியேற்றப் பெருவிழா 29.08.2024 வியாழக்கிழமை  ஆரம்பமாகி தொடர்ச்சியாக 10 தினங்களாக இவ் விழா இடம்பெற்று 7 ஆம் திகதி தீர்த்தொற்சவம் இடம்பெற்றுருந்தது. இத்திருவிழாக்காலங்களில் தொடர்ச்சியாக துறைநீலாவணையினைச்சேர்ந்த கணவதிப்பிள்ளை ஜாதுராஜ் அவர்களால் அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை திருவிழாக்காலங்களில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செயலாளர் ஈஸ்வரன் துலாஞ்சன் நன்றியினைத் தெரிவித்துள்ளார்.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours