இ.சுதாகரன்



நம்மவர் கல்வி அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையுடன்சர்வதேச சுகாதார மருத்துவ அமையத்தின் நிதிப்பங்களிப்பில் மரத்திலிருந்து விழுந்த நிலையில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உயர்தர பிரிவில் கல்வியினைத் தொடரும் மாணவன் சி.கீனாத் என்பருக்கு பெருந்தொகையான நிதிப்பங்களிப்பில் சற்கர நாற்காலி மற்றும் இடுப்புப் பட்டி என்பன கொள்வனவு செய்யப்பட்டு நம்மவர் கல்வி அபிவிருத்திக் குழுவினரால் குறித்த மாணவனுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நிதிப்பங்களிப்பினை வழங்கிய சர்வதேச சுகாதார மருத்துவ அமையத்தினுடைய பணிப்பாளர் திருமதி ராஜம் அம்மணி குழுவினருக்கும் நம்மவர் கல்வி அபிவிருத்தி அமைப்பினருக்கும் கல்விச் சமுகத்தினர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours