எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்
அம்பாறை மாவட்டத்தில் 72 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடிருந்தன.
அவற்றில்
08 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும்
ஆறு சுயேட்சை குழுக்கள் அடங்குகின்றன. நேரம் பிந்தி ஒப்படைக்கப்பட்ட
வேட்புமனு இரண்டும் இதில் உள்ளடங்கும்.
64 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தாக்கல் செய்த 72 மனுக்களில் 22 கட்சிகளும், 50 சுயேச்சை அணிகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
வேட்பு மனு பரிசீலனைகள் இடம் பெற்றன. இறுதியில் மேற்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours