(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மருதமுனை எம். ஜீ. சமூக அமைப்பின் தலைவர் கனிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்று நேற்று (15) செவ்வாய்க்கிழமை ப்ளூ சீ வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரூம் பாராளுமன்ற வேட்பாளர் இலக்கம் 8 இல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களும் இலக்கம் 1இல் போட்டியிடும் வேட்பாளர் சமட் ஹமீட் அவர்களும் மற்றும் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours