இதனை அக்கிராமத்தினைச் சேர்ந்த அமரர்களான மார்க்கண்டு சின்னத்தங்கம் தம்பதியினர்களது ஞாபகார்த்தமாக அவர்களது பிள்ளைகளால் நிர்மானித்துக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவசிறி கே.சுவேந்திரன் குருக்கள் பிரதிஷ்டை செய்து சிலையினை திறந்துவைத்ததுடன் நிகழ்வில் அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் சா.நடனசபேசன் ஓய்வுபெற்றஆசிரியை சந்திரமணி பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours