(நிதாகரன்)  

பெல்வத்த பால் உற்பத்தி கம்பனியினால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ( 11.10.2024) திக்கோடை (கற்சேனை) பால் குளிரூட்டும் நிலையத்தின் கீழ் இயங்குகின்ற பழுகாமம் பால் சேகரிப்பு நிலையத்தின் பொருளாளரான அமரர் ஏ.அருளானந்தம் அவர்கள் இறை பதம் அடைந்ததால் பெல்வத்த பால் உற்பத்தி கம்பனியினால் வழங்கப்படுகின்ற பல்வேறு நலன்புரி திட்டங்களில் ஒன்றாகிய மரணக் கொடுப்பனவு பெல்வத்த பால் உற்பத்தி கம்பனியின் கிழக்கு மாகாண முகாமையாளர் திரு.எஸ்.சசிகரன் அவர்களினால் அன்னாரின் மனைவிக்கு ரூபா.75000 பெறுமதியான  காசோலை வழங்கி வைக்கப்பட்டது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours