(எஸ்.அஷ்ரப்கான்)
இணைப்பாட
விதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே. வஹாகப் தீனின் வழிகாட்டலில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் சங்கீதக் கதிரை, ஊசிக்குள் நூல்
கோர்த்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours