(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது ஓ. ஜீ விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விருந்து உபசாரமும் இன்று (13) சவளக்கடை பரண் சோலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்றத் பொதுத் தேர்தல் வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் கல்வித் திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours