(அஸ்ஹர் இப்றாஹிம்)
கொழும்பு அல் ஹிதாயா கல்லூரியின் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் ஏ.பாத்திமா ஸறூனா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிழ்வின் போது முதியவர்களுக்கும் சிறார்களுக்கும் சத்துகள் நிறைந்த பழங்களைக் கொண்ட கூடைகள் வழஙகப்பட்டதுடன், சிறுவர்களுக்கான பல் வேறு விளையாட்டு நிழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
Post A Comment:
0 comments so far,add yours