சனிக்கிழமை விஜயதசமி கொண்டாட்டத்தை முன்னிட்டு மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதியதிபர்கள்,அதிபர் உட்பட அனைவரும் குதூகலமான முறையில் ஊர்வலம் ஒன்றை மிகச் சிறப்பாக செய்திருந்தனர் இதற்கு பலர் அனுசரணை வழங்கியிருந்தனர் உழவு இயந்திரம் S.மதன்ராஜ்

குளிர்பானம் -சுந்தரம் ஸ்ரோர்

கேதீஸ்வரன் கவிதா,

பூசை உபயம் பழைய மாணவர்கள்மற்றும் நலன் விரும்பிகளின் உதவி கொண்டு இவ்ஊர்வலம் மிகச் சிறப்பாக இடம் பெற்றதுடன் இவ் ஊர்வலத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் திரு பா - நாகேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார் இந்நிகழ்வை முன்னிட்டு அதிபர் அவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பளித்த பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் ரொபின் விளையாட்டுக் கழகத்தினர் மற்றும் உபசரணை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours