(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்டத்தில் இலக்கம் 3 இல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு தமது அனைத்து விதமான ஆதரவினையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours