( வி.ரி. சகாதேவராஜா)


நடந்து முடிந்த இலங்கை பாராளுமன்ற தேர்தலில்
28 தமிழ் வேட்பாளர்கள்  இந்தமுறை பாராளுமன்றம் செல்ல தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது பாராளுமன்றில் 12% பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது.

10 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் பாராளுமன்றம் செல்கிறார்கள்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 17+2= 19 அங்கத்தவர்கள் செல்கிறார்கள்.

கொழும்பில் நேரடித் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது துர்ப்பாக்கியமானது.
தேசியப்பட்டியல் உதவும் என்று நம்பலாம்.

தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகவாக்கு பெற்றவர் திருமதி சரோஜா போல்ராஜ் அவர்கள் மாத்தறை மாவட்டத்தில் 1லட்சத்து 48ஆயிரத்து 379 வாக்குகளை பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

1.சிவஞானம் ஸ்ரீதரன்-ITAK
2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-AITC
3.இராமநாதன் அருச்சுனா-Independent
4.இளங்குமரன்-NPP
5.Dr.பவானந்தராஜா-NPP
6.ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி-NPP

வன்னி மாவட்டம்

7.துரைராசா ரவிகரன்-ITAK
8.செல்வம் அடைக்கலநாதன்-DTNA
9.செல்வத்தம்பி திலகநாதன்-NPP
10.ஆறுமுகம் ஜெகதீஸ்வரன்-NPP

திருகோணமலை மாவட்டம்

11.சண்முகம் குகதாசன்-ITAK
12.அருண் ஹேமச்சந்திரா-NPP

மட்டக்களப்பு மாவட்டம்

13.இராசமாணிக்கம் சாணக்கியன்-ITAK
14.ஞானமுத்து ஸ்ரீநேசன்-ITAK
14.இளையதம்பி ஸ்ரீநாத்-ITAK
16.கந்தசாமி பிரபு-NPP

அம்பாறை
17.கவீந்திரன் கோடீஸ்வரன்-ITAK

நுவரெலியா மாவட்டம்

18.பழனி திகாம்பரம்-SJB
19.வேலுச்சாமி ராதாகிருஷ்னன்-SJB
20.கிருஸ்னன் கலைச்செல்வி-NPP
21.ஜீவன் தொண்டமான்-UNP

பதுளை மாவட்டம்
22.கிட்டினன் செல்வராஜ்-NPP
23.அம்பிகா சாமுவேல்-NPP

இரத்தினபுரி மாவட்டம்
24.S.பிரதீப்-NPP

மாத்தறை மாவட்டம்

25. சரோஜா போல்ராஜ்- NPP

தேசியப் பட்டியல்

26. NPP-இராமலிங்கம் சந்திரசேகரன்( யாழ்ப்பாணம்)?


27. ITAK-??


28. SJB- ?


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours