(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மரச்சின்னத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைத் தொகுதியில் இலக்கம் 03 இல் போட்டியிடும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் வெற்றியை உறுதி செய்வது தொடர்பாக தமது மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு (9) இன்று சனிக்கிழமை அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours