( வி.ரி.சகாதேவராஜா


கிழக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது .

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்  சரவணமுத்து நவநீதன் நேற்று திங்கட்கிழமை மாலை இதனை வெளியிட்டு வைத்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ம்ஆண்டில்
நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் விருதுகள் வழங்குவதற்காக தெரிவு
செய்யப்பட்டுள்ள கலைஞர்களின் விபரம்.
அதன்படி தெரிவு செய்யப்பட்டுள்ள கலைஞர்களின் விபரம் வருமாறு..

வித்தகர் விருது.

1. ஜனாப். ஹயாத்து முஹமது ஹலால்தீன் (இலக்கியம்) - திருகோணமலை


2. திருமதி. பரமேஸ்வரி இளங்கோ (இலக்கியம்) – மட்டக்களப்பு


3. ஜனாப். உதுமாலெப்பை முகம்மது பௌஸ் (இலக்கியம்) – மட்டக்களப்பு


4. திரு. ஜெயக்கொடி டேவிட் (இலக்கியம்) – அம்பாறை


5. திரு. பிடபிள்யு. நந்தினி  (இலக்கியம்) – அம்பாறை


6. திரு. பிடி. கருணாரட்ண (நாட்டாரியல்) – அம்பாறை


7. ஜனாப். உதுமாலெப்பை ஆதம்பாவா (நாட்டாரியல்) – அம்பாறை


8. திரு. பிடிஜி. பந்துல குமார (ஆற்றுகை) – அம்பாறை


9. ஜனாப். சுபைர் ரபீக் (ஊடகம்) – அம்பாறை


10. திருமதி. சுலோஜனா தேவராஜன் (ஆற்றுகை) – திருகோணமலை


11. திருமதி. இந்திராகாந்தி ராமலிங்கம் (ஆற்றுகை) – திருகோணமலை


12. திரு. தேவநாயகம் அலோசியஸ் (ஆற்றுகை) – மட்டக்களப்பு


13. கலாநிதி. முத்துராஜா பிரேம்ராஜ் ரவிச்சந்திரா (பல்துறை) – மட்டக்களப்பு


14. திருமதி, அல்பேர்ட் சிவகாமிதேவி (பல்துறை) – அம்பாறை


15. ஜனாப். அச்சிமுஹமது தாஜீன் (பல்துறை) – அம்பாறை



இளங்கலைஞர் விருது

1. ஜனாப். நஸார் முகம்மது இஃஜாஸ் (இலக்கியம்) – திருகோணமலை


2. ஜனாபா. றுஸீட் பாத்திமா முஜாமலா (இலக்கியம்) – அம்பாறை


3. Ms. நதீகா போபிட்டிய (இலக்கியம்) – அம்பாறை


4. ஏ. நில்மினி சமரதுங்க (இலக்கியம்) – அம்பாறை


5. ஜனாபா. முஹம்மது ஹனிபா ஜிப்ரியா (நாட்டாரியல்) – மட்டக்களப்பு


6. திரு. தங்கவேல் சுமன் (நாட்டாரியல்) – மட்டக்களப்பு


7. ஜனாப். அப்துல் றாசிக் அஹமட் நபாயிஸ் (ஊடகம்) – அம்பாறை


8. திரு. வேதாரணியம் ஹோகுலரமணன் (நுண்கலை) – மட்டக்களப்பு


9. செல்வி. கேதாரிணி சிவாநந்தராஜா (ஆற்றுகை) - திருகோணமலை


10. திரு. ராஜேந்திரம் தனஞ்செயன் (ஆற்றுணடக) - மட்டக்களப்பு


11. திருமதி ஆர் சி.. தரங்கனி (ஆற்றுகை) - அம்பாறை


12. திரு. கதிரேசன்பிள்ளை சந்திரமோகன் (ஆற்றுகை) - ஸமட்டக்களப்பு


13. திரு. ஆர் எஸ்.பள்ளேகெதர (ஆற்றுகை) - அம்பாறை


14. திரு. சண்முகம் பிள்ளை செல்வபிரகாஸ் (ஆற்றுகை) - மட்டக்களப்பு


15. செல்வி. சுந்தரலிங்கம் கிஷானி (ஆற்றுகை) - மட்டக்களப்பு


16. எச் எம். மாலனி ஹேரத் (ஆற்றுகை) - அம்பாறை


17. ஜனாப். ஜுனைட் முஹம்மது இஹ்சான் (பல்துறை) - திருகோணமலை


18. ஜனாப். முஹம்மது முஸ்தபா ஹிஜாஸ் அஹமட் (பல்துறை) - அம்பாறை

சிறந்த நூற் பரிசு (சாஹித்ய விருது)

1. புதுக்கவிதை – “புழுதி” - திரு. சிவானந்தராஜா கதன் (காரையன் கதன்) – அம்பாறை


2. புலமைத்துவ ஆய்வு – “மட்டக்களப்பு மந்திர சடங்குகள்” திரு. அருளானந்தம் சுதர்சன் – அம்பாறை


3. மரபுக்கவிதை “நிலவைக் கேட்டுப்பார்” – ஜனாப். முஹம்மது சொலிஹ் அப்துல் ஹை – மட்டக்களப்பு


4. நாவல் – “ஆறாத வடு” – திரு. முருகையா சதீஸ் – திருகோணமலை


5. வரலாறு – “வரலாற்று சிறப்பு மிக்க அகஸ்தியர் ஸ்தாபனம்” – திரு.தவராஜா தனுஷ்கர் –


திருமலை

6. சிறுகதை  தைலாப் பெட்டி' - ஜனாப். அலியார் பீர் முகம்மது - அம்பாறை


7. சிறுவர் இலக்கியம் – “வண்டில் மாமா” - ஜனாப். அ. மீரா முகைதீன் – திருகோணமலை


8. நாடகம் – கூத்து - “வீதிநாடகங்கள் பனுவலும் ஆற்றுகையும் - திரு. சுந்தரலிங்கம் சந்திரகுமார் -


மட்டக்களப்பு

9. இலக்கிய சஞ்சிகை – “அவரி” - திருமதி. சித்தி மஷூைா சுஹூறுதீன் – அம்பாறை


10. நாட்டார் இலக்கியம் – “இளவேனிற் காலமும் கானங்களும்” - ஜனாப் ஐ.ஏ.ஹஸன்ஜி – திருகோணமலை

11. அ.  சமூக விஞ்ஞானம் (ஆயுள் சுவதம்) - “நலன் தரும் மருத்துவம்” - ஜனாப்.முஹம்மது இஸ்மாயில்


முஹம்மது பைஸல் – அம்பாறை
ஆ.சமூக விஞ்ஞானம் (ஆன்மீகம்) - “இந்துமத மரணக்கிரியைகளில் சவ அடக்கம் ஒரு
பார்வை” - திரு. அருளம்பலம் குகராஜா – திருகோணமலை
இ. சமூக விஞ்ஞானம் (ஜோதிடம்) – “மனையடி சாஸ்த்திரம்” - திரு. கணபதிப்பிள்ணள விஸ்வலிங்கம் -
மட்டக்களப்பு

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours