திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் வருமாறு .
கவிந்திரன் கோடீஸ்வரன் - 11962
கந்தசாமி இந்துனேஷ் -10744
தவராசா கலையரசன் - 5231
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் -4906
குபேந்திரராஜா ஜெகசுதன் -3216
அருள்ஞான மூர்த்தி நிதான்ஞ்சன் -2950
கனகரத்தினம் ஜனார்த்தனன் - 2254
பேரின்பநாயகம் ஜீவராஜ் -1294
ஜெயக்குமார் யசோதரன் -545
பாக்கியம் மஞ்சுளா -528
இவர்களுள் கவிந்திரன் கோடீஸ்வரன் இரண்டாம் தடவையாக இம்முறை பாராளுமன்றிற்குத் தெரிவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த
2015 தேர்தலில் 17791 வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகி
இருந்தார்.2020 இல் 3800 வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் பாராளுமன்றம்
தெரிவாகவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.
Post A Comment:
0 comments so far,add yours