நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் படகுச் சின்னத்தில் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ஓய்வுநிலை பொறியியலாளர் சமூகசெயற்பாட்டாளர்  தேவராசா சர்வானந்தா அவர்களை ஆதரிக்கும் கூட்டம் சேனைக்குடியிருப்புகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பிரதேச இளைஞர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது அப்பிரதேச இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours