காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற உதவி அதிபருமான ஐ.எல்.எம்.மன்சூர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (24.11.2024) காலமானார்.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அன்னாரின் ஜனாஸா மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு, மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, நாளை அதிகாலை (சுபஹ் தொழுகையின் பின்) மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post A Comment:
0 comments so far,add yours