( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமர இடமாற்றம்
பெற்று செல்வதையொட்டி சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது .
வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் நிபுணர்கள் கலந்து கொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours