( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவில் பிறந்து லண்டனில் வாழ்ந்து வரும் ஹரீஸ் இளம் வயதிலே இப் பட்டம் பெற்றதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவர்
புற்று நோய் ஆராய்ச்சியில் P H D பட்டம் பெற்று , தோல் புற்றுநோய்
சம்பந்தமான ஒரு புதிய கண்டுபிடிப்பும் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours