சசிதரன்


களுதாவளை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த நாட்களில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின் போது   மகிழுர்இ குறுமண்வெளி ஆகிய பிரதேசங்களில்  ஆற்றுநீர் வீதிகளில் நிரம்பிய போது ஆற்றுவாழை எனும் தாவரம் வீதிகளில் போக்குவரத்திற்கு தடையாக அமைந்தமையால் இதனை அகற்றும் முகமாக பிரதேச சபை ஊழியர்கள்இ JCB  வாகனத்தித்தின் உதவியுடன் எமது சபை செயலாளர் அறிவழகன்  தலைமையில் துப்பரவு செய்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.அறிவழகன் 











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours