நூருல் ஹுதா உமர்
வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் அவர்களும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். சாபி அவர்களும் விசேட அதிதிகளாக பங்குபற்றியதுடன் விசேட உரைகளையும் நிகழ்த்தினர்.
Post A Comment:
0 comments so far,add yours