( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு மனித அபிவிருத்தி தாபனம்( HDO) உலருணவு நிவாரணப்  பொருட்களை வழங்கி வைத்தது .

பெல்ஜியம் INDAH  நிறுவன ஒத்துழைப்போடு, தாபனத்தின் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி இவற்றை நேற்று முன்தினம் வழங்கி வைத்தது .

மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் பி. ஸ்ரீகாந்த் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியால் உள்ளிட்ட பிரமுகர்கள் அவற்றை வழங்கி வைத்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours