இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர்க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் இளையோர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா ஆரம்பமாக இருக்கின்றது.
இளையராகங்கள் அலோசியஸ் அவர்களது மின்னல் கரோக்கி இசை நிகழ்ச்சி சிறுவர்களது நடன நிகழ்வு பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம் சிறுவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட உள்ளன.
அதிஷ்டலாபச்சீட்டில் இணைந்து தங்கத்தை வெல்லுங்கள் அதிஷடலாபச்சீட்டிலுப்பும் இடம்பெற இருப்பதுடன்
இந்த பிரமாண்டமான நிகழ்வுக்கு ஐரோப்பியவாழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சுவிஸ் உதயத்தின் நிருவாகக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours