வெ.சசிதரன்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கினால் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அநேக பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில்  பிரதேசத்தையும்   மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் இரவு பகல் பாராது தமது உயிரையும் துச்சமாக நினைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச சபையின் செயலாளர் திரு.சா.அறிவழகன் அவர்களால் ஊழியர்களைப் பாராட்டி கௌரவித்து31 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை  சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours