வெ.சசிதரன்
அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை திட்டத்தின் ( க்ளீன் ஸ்ரீலங்கா நடவடிக்கை) கீழ் முன்னெடுக்கப்பட்டமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் திரு. சா. அறிவழகன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக 03.01.2025 வெள்ளிக்கிழமை களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தை பட்டிருப்பு வீதியில் உள்ள வடிகான்கள் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours