மூதுர் கல்விவலயத்திற்குட்பட்ட மல்லீகைத்தீவு மகாவித்தியாலயத்தின் வேண்டுகோளை ஏற்று மூதூர் பிராந்திய சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொலிஸ் அத்துடன் வீதிப்போக்குவரத்துப் போலீஸார் இணைந்து மாணவர்களுக்கான வீதிப்போக்குவரத்துச் சட்டதிட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு அதிபர் எஸ்.கணேஸ் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது
இச் செயலமர்வினை நடாத்திய மூதூர் பிராந்திய சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொலிஸ் அத்துடன் வீதிப்போக்குவரத்துப் பொலீஸார் ஆகியோருக்கு அதிபர் நன்றிதெரிவித்துள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours