(வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை
மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் வருடாந்த திருவெம்பாவை
நிகழ்ச்சி பணிப்பாளர் கண.இராஜரெத்தினம்( கண்ணன்) தலைமையில் நடைபெற்றது.
அச்சமயம்,
குருகுலத்தினுடைய பொருளாளரும், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின்
திருக்கோவில் கோட்ட ஓய்வு நிலை கல்வி பணிப்பாளருமான சோமசுந்தரம் ரவீந்திரன்
கலந்து சிறப்பித்தார்.
விநாயகபுரம் குருகுலத்தில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விலே
Post A Comment:
0 comments so far,add yours