மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் - மிச்நகர் பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் நபரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பகுதியிலுள்ள பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours