( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவில்
வட்டிவெளிக் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற 27
குடும்பங்களுக்கு ஒவொன்றும் 4000/- பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
வழங்கும் நிகழ்வு நேற்று 4ந் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வு
றோட்டரிக்கழகத்தின் தலைவர் றொட்டேரியன் என். ரதீசன் தலைமையில்
நடைபெற்றதுடன், றொட்டேரியன்கள் செயலாளர் எம். சிவபாதசுந்தரம் , முன்னாள்
உபதவிசாளர் பெ. பார்த்தீபன், கே ரவிச்சந்திரன், இ. சுந்தரராஜன் ஆகியோரும்
பங்குபற்றினர்.
இதற்கான நிதியினை யாழ் கனகரட்ணம் குடும்பத்தினர் அன்பாலயம் அவுஸ்ரேலியாவினூடாக வழங்கியுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours