மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் பெய்துவரும் மழையினால் மூங்கலாறு பெருக்கெடுத்துள்ளமையினால் ராணமடுப்பிரதேச வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ராணமடு 16 ஆம்கிரமத்திற்குச் செல்லும் வீதியும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது அதாவது அப்பிரதேசவயல்கள் கதீர் குடலைப் பருவத்தில் இருப்பதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours