( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை
பாராளுமன்றத்தின் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நேற்று வரலாற்று
பிரசித்தி பெற்ற கண்டி கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆலயத்திற்கு விஜயம்
செய்தார் .
பெருந்தோட்ட
சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி பிபி.
சிவப்பிரகாசம் இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார் .
அங்கு ஆலய அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாக சபையினர் சபாநாயகரையும் குழுவினரையும் வரவேற்றனர் .
விசேட பூஜையும் வழிபாடும் அங்கு இடம் பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours