தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் புதிய அலுவலக திறப்புவிழா 5ஆம் திகதி
கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அறக்கட்டளையின் தலைவர் .ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது,,
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் புனிதன் , சிறப்பதிதியாக முன்னாள்
கணக்காளர் மகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் மாணவர்களும் கலந்து
கொண்டனர்,, இதில் மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவித் திட்டங்களும்
தொடங்கப்பட்டதுடன் நிர்வாக உறுப்பினர் கௌரவிப்பும் முன்னாள் அதிபர் புனிதன்
அவர்களின் சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்
Post A Comment:
0 comments so far,add yours