( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும்
திருப்பள்ளிஎழுச்சி,திருவெம்பாவை ஊர்வலத்தின் இறுதி   நாளாகிய இன்று (13.01.2025) காரைதீவு பாலயடி வால விக்னேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று  திருவெம்பாவை பாடும் நிகழ்வு நிறைவுபெற்றது.

அங்கு தேர் உலாவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வாகன உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விசேட பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆலயங்களின் பத்து தேர்கள் கலந்து கொண்ட திருவாதிரை ஊர்வலமும் இடம் பெற்றது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours