வெ.சசிதரன்

2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று இலங்கை சனநாயக சோசலிச குடியரசு இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்கும் புது வருடமொன்றின் ஆரம்பத்தை கொண்டாடுகின்றது. வருடாவருடம் புது வருடத்தின் முதல் வேலை நாளில் அரசசேவை உறுதியுரை செய்வது வழமையாகும்.

அதனடிப்படையில் மண்முனை தென் எருவில்  பற்று  பிரதேச  சபையின் சத்தியப்பிரமாண நிகழ்வு  செயலாளர் சா.அறிவழகன் தலைமையில்  இன்று அரச உத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours