சா.நடனசபேசன்
வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட சீர்பாத தேவி வித்தியாலயத்தில் ஆ ஹரிசுதன் 156 புள்ளிகள் பெற்று வெட்டுப்புள்ளிக்குமேல் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஆ.சதானந்தா தெரிவித்தார். அதேவேளை 14 மாணவர்கள் தோற்றி 12 பேர் 100 புள்ளிக்குமேல் பெற்றுள்ளதுடன் கற்பித்த ஆசிரியர் சி.இராகினி மற்றும் மாணவர்களையும் அதிபர் பாராட்டியுள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours