பாறுக் ஷிஹான்
இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்கு உள்ளானதில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
இச்சம்பவம் இன்று அம்பாறை கல்முனை பிரதான வீதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இருவர் சிறு காயங்களுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours