அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவை வரவேற்று வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு (15) அவரது தாய்ப்பாடசாலையான கல்முனை கமு/கமு/ சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் எம். ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ .ஆதம்பாவாவிற்கு பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போற்றி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
Post A Comment:
0 comments so far,add yours