காரைதீவு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா - February 08, 2025 உள்நாட்டுச் செய்திகள், ( வி.ரி. சகாதேவராஜா)காரைதீவு பிரதேச செயலக இந்து சமய கலாசார பிரிவு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.அலுவலக ஊழியர்கள் கலந்து சிறப்பித்தார்கள். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours