> உங்களுக்கு பயன்பாடற்றது எனக்கருதும் கீழ்குறிப்பிடப்படும் பொருட்களை இலவசமாக அன்பளிப்பு செய்ய முடியும்.
> மேலும் ஏனையவர்களால் அன்பளிப்பு செய்யப்படும் பொருட்களை நீங்கள் இலவசமாக எடுத்துச் செல்லமுடியும்.
அன்பளிப்பு வழங்கக்கூடிய பொருட்கள்:
1. புத்தகங்கள் (Books)
2. உடைகள், உடுப்புக்கள், காலணிகள் (Clothing & footwear)
3. விளையாட்டு உபகரணங்கள் (Toys)
4. இலத்திரனியல் சாதனங்கள் (Electronic Items)
இதன் நோக்கம்:
பொருட்களை மீள்பாவனை (Reuse) செய்தல் - 3R
நூலகத்திற்கு தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்ளல்
இலத்திரனியல் கழிவுகளை சேகரித்தல்
தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல்
இல்லாதவர்களுக்கு வழங்தல் என்பனவாகும்.
இது எதிர்வரும் 27.02.2025 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு தனியார் பேருந்து நிலையத்ற்கு முன்னால் உள்ள கோமியோபதி வைத்திய நிலையத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours