சா.நடனசபேசன்

துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில்  மஹா சிவராத்திரியின் போது துறைநீலாவணையில் 2023(2024)ம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற்று பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை பாராட்டி பரிசில் வழங்கும் நிகழ்வு ஆலயத்தலைவர் மு.இராஜகோபால் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் ஆலயக் குரு  சிவசிறி சசி சர்மா குருக்கள் ஆலயத்தின் செயலாளர் ஈ.துலாஞ்சன் உட்பட ஆலய பரிபாலனசபையினர் கலந்துசிறப்பித்தனர்




















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours