(வி.ரி. சகாதேவராஜா)
கல்லோயா
வலது கரை-தமண பிரிவின் 2025-சிறு போகத்திற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று
புதன்கிழமை தமண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது .
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News | Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours