வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஓயல் தின நிகழ்வு - March 20, 2025 உள்நாட்டுச் செய்திகள், சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஓயல் தின நிகழ்வு அதிபர் கே.தியாகராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகர் சா.மோகன் பிரதி அதிபர் எம்.தர்மலிங்கம் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார் Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours