( வி.ரி.சகாதேவராஜா)
வன்னி
கோப் அமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் -4 காயத்திரிபுரம்
கிராமத்தில் குடிநீர் வசதியற்ற 25 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி
ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ் உதவி வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours