அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு -
பிமல் ரத்னாயக்கவினது பொய்களுக்கு கண்டனம் தெரிவித்த சாணக்கியன்..! நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது. 09.04.2025.
வெள்ளி முதல் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
ஐக்கிய நாட்டுக்கான வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!
சாய்ந்தமருது பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார முகாம் !
2025ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (4) முதல் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை விண்ணப்பதாரிகளிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours