( வி.ரி.சகாதேவராஜா)
23 ஆம் தேதி ஆரம்பமாகி நேற்று முன்தினம் 30ஆம் தேதி நிறைவு பெற்றது.
இவ் வதிவிட பண்புப் பயிற்சி முகாம் நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது .
மாணவர்களின்
நேர முகாமைத்துவம்,சிறந்த ஆளுமை விருத்தியை வெளிக் கொண்டுவரும்
முகமாகவும், அவர்களிடையில் நற்பண்பினை வளர்க்கவும் ஆன்மீக பயிற்சியினை
வழங்கி வருகின்றது.
இந் நிகழ்வில் பல கிராமத்திலும் இருந்து 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours