சமூகசேவகர் இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்கள் (15.04.2025) இறைபதம் அடைந்தார். அன்னார் கல்முனை YMCA முன்னாள் தலைவரும் கல்முனை மத்தியஸ்டர் சபையின் தலைவரும் , சிகரம் பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் மற்றும் பல பொது அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் இருந்து சேவையாற்றிவரும் இவர் நேற்று இறைபதம் அடைந்தார் . அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் .


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours