பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்குப் பாராட்டு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025
கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
நாளை அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் காரைதீவு பிரதேச சபையின் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளருக்காக வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்யும் நிகழ்வு இன்று (24) வியாழக்கிழமை மாளிகைக்காடு கிழக்கு வட்டார வேட்பாளர் பர்ஹான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours